|
நான் ஒரு நல்ல செல்போன் வாங்க வேண்டும் என்று அமேசான்,பிலிப் கார்ட் போன்ற வலைத்தளங்களில் தேடிகொண்டிருந்தேன்.அப்போது என் மகன் Infinix போன் நன்றாகவும் ,விலை மலிவாகவும்,கிடைக்கிறது என்று கூறினான். முதலில் நான் நம்பவில்லை, அவனின் கட்டாயத்தினால் Infinix hot 3 போனை வாங்கினேன்.உபயோகப்படுத்த ஆரம்பித்தவுன் எனக்கு முழு திருப்தி ஏற்பட்டது.காரணம் அதன் நீண்ட நேர பேட்டரி பயன்பாடு, கேமரா,டிஸ்பிளே,ஸ்பீக்கர் போன்றவற்றின் பயன்பாடு ஆகிவை சூப்பர்.மேலும் எனது கை தவறி பல முறை கீழே விழுந்துள்ளது ஆனாலும் எந்த குறையும் இன்றி இன்று வரை நன்றாக வேலை செய்கிறது. எனவே இப்பொழுது நான் எனது நண்பர்களுக்கு பரிந்துரை செய்து வருகிறேன். நன்றி infinix. |
|